நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
பன்னாடு தந்த மாறன் வழுதி
இளம் பெருவழுதி
உக்கிரப் பெருவழுதி
பாண்டியன் மாறன் வழுதி
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
`நெடுந்தொகை` என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் |
Answer |
தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ள நூல்? |
Answer |
நற்றிணை நூலின் பாவகை? |
Answer |
"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர் |
Answer |
எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது? |
Answer |
எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றிய நூல்கள் எத்தனை ? |
Answer |
புறநானூற்றின் பாவகை? |
Answer |
"வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல் |
Answer |
குறுந்தொகை நூலை முதலில் பதிப்பித்தவர்? |
Answer |
புறநானூற்றில் உள்ள பாடல்கள் எத்தனை ? |
Answer |