53924.பத்துப்பாட்டில் அகப்புற நூல் ஒன்று அது?
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநெல் வாடை
குறிஞ்சிப்பாட்டு
53927.அகநானூற்றின் மூன்றாம் பகுதி?
கலிற்றுயானை நிறை
மணிமிடைப்பவளம்
நித்திலக்கோவை
மேற்கூறிய ஏதும் இல்லை
53929.பிறவினை வாக்கியத்தைகண்டறிக
புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்த்ார்
அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
ஐங்குறுநூறுநூலைப்புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
53930.குறுந்தொகை நூலைத் தொகுத்தவர்?
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
நல்லந்துவனார்
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பூரிக்கோ
53931.குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஔவை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
53932.குறுந்தொகை நூலை முதலில் வெளியிட்டவர்?
சௌரிபெருமாள் அரங்கனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஔவை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
53933.குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள்?
திருமால்
சிவபெருமான்
முருகன்
மேற்கூறிய ஏதும் இல்லை
53939.ஐங்குறுநூற்றை தொகுத்தவர் யார்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
வே. இராசகோபால் ஐயர்
53940.ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் யார்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
53941.--------------என்னும் நூலில் தொண்ணுாற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள்
இருந்தன.
இருந்தன.
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
பதிற்றுப்பத்து
53942.ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் யார் ?
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
சி.வை.தாமோதரம் பிள்ளை
உ.வே.சாமிநாதர்
வே. இராசகோபால் ஐயர்
53943.ஐங்குறுநூறு நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடியவர்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஔவை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
53944."நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
புறநானூறு
குறுந்தொகை
53945.வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்ட நூல்?
அகநாநூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
நற்றிணை
53946.கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும். அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன

II, III சரியற்றவை
I, IV சரியற்றவை
I, III சரியற்றவை
III, IV சரியற்றவை
53947.ஐங்குறுநூறு நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள்?
திருமால்
சிவபெருமான்
முருகன்
மேற்கூறிய ஏதும் இல்லை
53952.தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல்?
அகநாநூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
புறநானூறு
53955.கலித்தொகை நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஔவை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
53963.கலித்தொகை நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
நச்சினார்கினியர்
53964.கலித்தொகை நூலை முதலில் பதிப்பித்தவர் யார் ?
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
சி.வை.தாமோதரம் பிள்ளை
உ.வே.சாமிநாதர்
வே. இராசகோபால் ஐயர்
53966.ஐங்குறுநூறு நூலிற்கு முதலில் உரை எழுதியவர்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
வே. இராசகோபால் ஐயர்
53967.கலித்தொகை நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள்?
திருமால்
சிவபெருமான்
முருகன்
மேற்கூறிய ஏதும் இல்லை
53968.கலித்தொகையில் உள்ள பாலை திணை பாடல்களை பாடியவர் யார் ?
பெருங்கடுங்கோ
மருதன் இளநாகனார்
நல்லந்துவனார்
கபிலர்
53971.கலித்தொகையில் உள்ள குறிஞ்சி திணை பாடல்களை பாடியவர் யார் ?
பெருங்கடுங்கோ
மருதன் இளநாகனார்
நல்லந்துவனார்
கபிலர்
53972.கலித்தொகையில் உள்ள முல்லை திணை பாடல்களை பாடியவர் யார் ?
பெருங்கடுங்கோ
சோழன் நல்லுருந்திரன்
நல்லந்துவனார்
கபிலர்