Easy Tutorial
For Competitive Exams

தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.

புறநானூறு - தமிழ்கெழு கூடல், பரிபாடல் - தமிழ் வேலி, மணிவாசகம் - கூடலில் ஆய்ந்த
புறநானூறு - தமிழ் கெழு கூடல், பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ் வேலி
புறநானூறு - தமிழ் வேலி,பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ்கெழு கூடல்
புறநானூறு - கூடலில் வேலி, பரிபாடல் - தமிழ் வேலி , மணிவாசகம் - தமிழ் கெழுகூடல்
Additional Questions

அகத்து உறுப்பு யாது?

Answer

சங்க காலத்தில் குடிகளான துடியன், பாணன், கடம்பன் பற்றி கூறும் நூல்?

Answer

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்

Answer

மருததிணை பாடல்கள் பாடியவர் ?

Answer

புறநானூற்றில் கூறப்படாத திணை?

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I.பழந்தமிழரதுப் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்
IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் "பெண் கொலை புரிந்த மன்னன்" என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது

Answer

கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு

Answer

அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை

Answer

மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us