கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு
அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை |
Answer |
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல் |
Answer |
கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக |
Answer |
முல்லைத்திணையில் இடம் பெற்றுள்ள பாடல்கள்? |
Answer |
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி |
Answer |
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? |
Answer |
`நெடுந்தொகை` என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் |
Answer |
தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ள நூல்? |
Answer |
நற்றிணை நூலின் பாவகை? |
Answer |
"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர் |
Answer |