9212.திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
கால்டுவெல்
ஜி.யு.போப்
ஜோசப் பெஸ்கி
தெ நொபிலி
9213.பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
(a) (b) (c) (d)
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
(a) (b) (c) (d)
3 1 2 4
4 3 1 2
3 2 4 1
1 3 2 4
10185.பட்டியல் I ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) களவழிநாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) களவழிநாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்
3 1 2 4
2 3 4 1
1 3 4 2
4 1 2 3
10224.பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d)வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d)வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
4 2 3 1
4 3 2 1
3 1 4 2
2 4 1 3
23603.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது?
நாலடியார்
திருக்குறள்
இனியவை நாற்பது
திருவாசகம்
23697. அறவுரைக் கோவை என்று அழைக்கப்படுவது எது?
முதுமொழிக்காஞ்சி
மதுரைக்காஞ்சி
நாலடியார்
சீவகசிந்தாமணி
32964.பொருத்துக:
நூல் | ஆசிரியர் பெயர் |
---|---|
(a) திரிகடுகம் | 1.விளம்பிநாகனார் |
(b) சிறுபஞ்சமூலம் | 2.கணிமேதாவியார் |
(c) ஏலாதி | 3.நல்லாதனார் |
(d) நான்மணிக்கடிகை | 4.காரியாசான் |
1 4 2 3
3 2 1 4
3 4 2 1
4 1 3 2
33236.கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. "முதுமொழிக் காஞ்சி" இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், "அறவுரைக் கோவை" என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

I மற்றும் II சரியானவை
I மற்றும் IV சரியானவை
I மற்றும் III சரியானவை
III மற்றும் IV சரியானவை
33267."நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
நாலாயிர திவ்வியபிரபந்தம், இருபா இருபஃது
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
நாலடியார், திருக்குறள்
அகநானூறு, புறநானூறு
33530.ஏலாதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், ஏலாதி
II. ஏலாதி நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன

II மற்றும் III
III மற்றும் IV
I மற்றும் III
I மற்றும்IV
34239.மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
கற்றது மறவாமை
ஒழுக்கம் உடைமை
கண்ணஞ்சப்படுதல்
வாய்மை
52992.திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூல் ?
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
52993.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்" ?
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது