52992.திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூல் ?
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
52993.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்" ?
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
52997.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் எவை ?
திருக்குறள்
நாலடியார்
பழமொழி நானூறு
இவை அனைத்தும்
52999.பழமொழி என்ற சொல் முதன் முதலில் பயன் படுத்த பட்ட நூல் எது ?
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
பரிபாடல்
53000.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் எது ?
நாலடியார்
பழமொழி நானூறு
திருக்குறள்
இனியவை நாற்பது
53001.“கற்றலின் கேட்டலே நன்று” மேற்கோள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
திருக்குறள்
இனியவை நாற்பது
நாலடியார்
பழமொழி நானூறு
53004.நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ள பாடல்களை இயற்றிய ஆசிரியர் ?
விளம்பிநாகனார்
கபிலர்
மதுரை கூடலூர் கிழார்
பூதஞ்சேந்தனார்
53005.“ஆர்கலி உலகத்து” என்று தொடங்கு பாடல்கள் அமைந்துள்ள நூல் ?
முதுமொழிக்காஞ்சி
நாலடியார்
இனியவை நாற்பது
பழமொழி நானூறு
53007.“செருஅடுதோள் நல்லாதன்” என குறிப்பிடபடுபவர் ?
மதுரை கூடலூர் கிழார்
பூதஞ்சேந்தனார்
நல்லாதானர்
கபிலர்
53008.ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வரும் நூல் ?
திரிகடுகம்
சிறுபஞ்ச மூலம்
ஏலாதி
இனியவை நாற்பது