கூட்டு வட்டியில் கடன் கொடுக்கப்பட்ட ஒரு அசல் 4 ஆண்டுகளில் இர்ண்டு மடங்காகிறது. அது 8 மடங்காக ஆகுவதற்கு தேவைப்படும் காலம் எவ்வளவு ?
கணினியின் CPU பகுதியில் காணப்படும் பகுதிகளின் எண்ணிக்கை |
Answer |
CD-ROM கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு ? |
Answer |
ஒவ்வொரு வருடமும் ஒரு நகரத்தின் ஜனத்தொகை 10 % கூடுகிறது, த்ற்போது அதன் ஜனத்தொகை 40,000 எனில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதன் ஜனத்தொகை என்ன ? |
Answer |
பத்து மனிதர்களால் எட்டு நாட்களில் கட்டி முடிகக் கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரை நாளில் முடிக்க எத்தனை மனிதர்கள் வேண்டும் ? |
Answer |
ஒரு வகுப்பின் சராசரி வயது 40. 32 வயது சராசரியுள்ள 12 மாணவர்கள் புதிதாக அந்த வகுப்பின் சேர்ந்தவுடன் வகுப்பின் சராசரி வயதில் 4 வருடம் குறைந்து வ்ட்டது எனில், வகுப்பின் |
Answer |
ஆற்றின் எதிர் திசையில் ஒருவன் 2 மணி நேரத்தில் 7 கி.மீ செல்ல முடிகிறது. ஆனால் திரும்பும் போது 15 கி.மீ வேகத்தில் வர முடிகிறது. அப்படியானால் ஆற்றின் வேகம் என்ன ? |
Answer |
இந்தியாவில் முதன் முதலாக கணிணி (computer) பயன்படுத்திய அரசு நிறுவனம் எது ? |
Answer |
எந்த அசல் 5 ஆண்டுகளில் 4% தனி வட்டி வீதம் ரூ. 17 4/5 வட்டி கொடுக்கும் ? |
Answer |
இரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன, அவற்றின் கூடுதல் 60 எனில், அந்த எண்கள் யாவை |
Answer |
AB, CD என்ற வட்டத்தின் இரு நாண்கள், அவை Pல் வெட்டிக்கொள்கிறது. AP= 8, CP=6, PD=4 எனில் PB ன் அளவு என்ன ? |
Answer |