இரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன, அவற்றின் கூடுதல் 60 எனில், அந்த எண்கள் யாவை
AB, CD என்ற வட்டத்தின் இரு நாண்கள், அவை Pல் வெட்டிக்கொள்கிறது. AP= 8, CP=6, PD=4 எனில் PB ன் அளவு என்ன ? |
Answer |
"பைட்" (byte) எனப்படுவது |
Answer |
ஒரு வேலையை செய்து முடிக்க A,B ஐ விடகூடுதலாக 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்ய 6 மணி நேரம் எடுத்துக்கொண்டால், A மட்டும் அவ் |
Answer |
ஒரு குறிப்பிட்ட தனி வட்டியில் அசல் 2 ஆண்டுகளில் ரூ.1260 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.1350 ஆகவும் ஆகிறது. அனில் வட்டி வீதம் எவ்வளவு ? |
Answer |
கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 % குறைத்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலையானது |
Answer |
ABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ? |
Answer |
CPU ன் விரிவாக்கம் என்ன ? |
Answer |
100 உறுப்புகளின் சராசரி 60, ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் 8 ஐ கழித்து 4 ஆல் வகுத்தால் கிடைக்கும் புதிய சராசரியின் மதிப்பு என்ன ? |
Answer |
பாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும் |
Answer |
இர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45 |
Answer |