Easy Tutorial
For Competitive Exams

பாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும்
லாப்ம் என்ன ?

நஸ்டம் ரு. 65
லாபம் ரூ. 80
லாபம் ரூ.65
நஸ்டம் ரூ.80
Additional Questions

இர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45
வினாடிகளில் கடந்து செல்கின்றன. வேகமாகச் செல்லும் ரயிலின் நீளம் என்ன ?

Answer

கூட்டு வட்டியில் கடன் கொடுக்கப்பட்ட ஒரு அசல் 4 ஆண்டுகளில் இர்ண்டு மடங்காகிறது. அது 8 மடங்காக ஆகுவதற்கு தேவைப்படும் காலம் எவ்வளவு ?

Answer

கணினியின் CPU பகுதியில் காணப்படும் பகுதிகளின் எண்ணிக்கை

Answer

CD-ROM கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு ?

Answer

ஒவ்வொரு வருடமும் ஒரு நகரத்தின் ஜனத்தொகை 10 % கூடுகிறது, த்ற்போது அதன் ஜனத்தொகை 40,000 எனில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதன் ஜனத்தொகை என்ன ?

Answer

பத்து மனிதர்களால் எட்டு நாட்களில் கட்டி முடிகக் கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரை நாளில் முடிக்க எத்தனை மனிதர்கள் வேண்டும் ?

Answer

ஒரு வகுப்பின் சராசரி வயது 40. 32 வயது சராசரியுள்ள 12 மாணவர்கள் புதிதாக அந்த வகுப்பின் சேர்ந்தவுடன் வகுப்பின் சராசரி வயதில் 4 வருடம் குறைந்து வ்ட்டது எனில், வகுப்பின்
உண்மையான மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

Answer

ஆற்றின் எதிர் திசையில் ஒருவன் 2 மணி நேரத்தில் 7 கி.மீ செல்ல முடிகிறது. ஆனால் திரும்பும் போது 15 கி.மீ வேகத்தில் வர முடிகிறது. அப்படியானால் ஆற்றின் வேகம் என்ன ?

Answer

இந்தியாவில் முதன் முதலாக கணிணி (computer) பயன்படுத்திய அரசு நிறுவனம் எது ?

Answer

எந்த அசல் 5 ஆண்டுகளில் 4% தனி வட்டி வீதம் ரூ. 17 4/5 வட்டி கொடுக்கும் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us