Easy Tutorial
For Competitive Exams

"பைட்" (byte) எனப்படுவது

கணினியின் ஒரு பகுதி
கணினியின் ஒரு வன்பொருள்
கணினியின் ஒரு மென்பொருள்
கணிணி சேமிப்பு அளவு
Additional Questions

ஒரு வேலையை செய்து முடிக்க A,B ஐ விடகூடுதலாக 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்ய 6 மணி நேரம் எடுத்துக்கொண்டால், A மட்டும் அவ்
வேலையை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு ?

Answer

ஒரு குறிப்பிட்ட தனி வட்டியில் அசல் 2 ஆண்டுகளில் ரூ.1260 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.1350 ஆகவும் ஆகிறது. அனில் வட்டி வீதம் எவ்வளவு ?

Answer

கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 % குறைத்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலையானது

Answer

ABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ?

Answer

CPU ன் விரிவாக்கம் என்ன ?

Answer

100 உறுப்புகளின் சராசரி 60, ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் 8 ஐ கழித்து 4 ஆல் வகுத்தால் கிடைக்கும் புதிய சராசரியின் மதிப்பு என்ன ?

Answer

பாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும்
லாப்ம் என்ன ?

Answer

இர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45
வினாடிகளில் கடந்து செல்கின்றன. வேகமாகச் செல்லும் ரயிலின் நீளம் என்ன ?

Answer

கூட்டு வட்டியில் கடன் கொடுக்கப்பட்ட ஒரு அசல் 4 ஆண்டுகளில் இர்ண்டு மடங்காகிறது. அது 8 மடங்காக ஆகுவதற்கு தேவைப்படும் காலம் எவ்வளவு ?

Answer

கணினியின் CPU பகுதியில் காணப்படும் பகுதிகளின் எண்ணிக்கை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us