பழங்குடியினர் சாதிச் சான்று யாரால் வழங்கப்டுகிறது?
கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தாதது எது? |
Answer |
வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள் ? |
Answer |
பட்டா மாறுதல் உத்தரவு யாரால் வழங்கப்படுகிறது? |
Answer |
ரூ. 7000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1680 தனிவட்டி கிடைத்தால் வட்டி வீதத்தை காண்க: |
Answer |
நிலம் ஒப்படை பெற்ற ஒருவர் அந்த நிலத்தை எத்தனை ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய இயலும்? |
Answer |
ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10% , 20% ஆகிய தொடர் தள்ளுபடிகள் பின் 5760 க்கு விற்கப்படுகிறது எனில் குறித்த விலை என்ன? |
Answer |
வட்ட வடிவிலான ஒரு தாமிர ஆம்பியரின் ஆரம் 28 செ.மீ. இது ஒரு சதுர வடிவில் விளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண்க: |
Answer |
8000 க்கு 10 சதவீதம் வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க: |
Answer |
மாட்டு வண்டி சக்கரத்தின் ஆரம் 70 செமீ. அது 132 தொலைவு கடந்தால் சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகளற் சுற்றியிருக்கும்? |
Answer |
சரியான இணை எது? |
Answer |