Easy Tutorial
For Competitive Exams

நிலம் ஒப்படை பெற்ற ஒருவர் அந்த நிலத்தை எத்தனை ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய இயலும்?

5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
15 ஆண்டுகள்
Additional Questions

ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10% , 20% ஆகிய தொடர் தள்ளுபடிகள் பின் 5760 க்கு விற்கப்படுகிறது எனில் குறித்த விலை என்ன?

Answer

வட்ட வடிவிலான ஒரு தாமிர ஆம்பியரின் ஆரம் 28 செ.மீ. இது ஒரு சதுர வடிவில் விளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண்க:

Answer

8000 க்கு 10 சதவீதம் வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க:

Answer

மாட்டு வண்டி சக்கரத்தின் ஆரம் 70 செமீ. அது 132 தொலைவு கடந்தால் சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகளற் சுற்றியிருக்கும்?

Answer

சரியான இணை எது?
1. மனு நீதி திட்டம் - திங்கட்கிழமை
2. குறை தீர்க்கும் நாள் - திங்கட் கிழமை
3. மனுநீதி திட்டம் - 2 வது புதன் கிழமை

Answer

பொருத்துக:
1. 1 ஹெக்டேர் - 4046.82 ச.மீ
2. 1 சென்ட் - 222.96 ச.மீ
3. 1 ஏக்கர் - 10,000 ச.மீ
4. 1 கிரவுண்ட் - 40.46. ச.மீ

Answer

ஒரு கேக்கின் அடக்க விலை ரூ.55 ஆகும். ஒவ்வொரு கேக்கையும் ரூ.11 இலாபத்திற்கு 25 கேக்குகள் விற்றால் இலாப சதவீதத்தை காண்க:

Answer

கிராமத்தில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்பின் விவரங்களை காண்பிப்பது?

Answer

தமிழ்நாடு நகர்புற நிலவரி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

Answer

கிராம கணக்கு 21ன் படி கால்நடை கணக்கு எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை எழுத வேண்டும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us