Easy Tutorial
For Competitive Exams

கிராம கணக்கு 21ன் படி கால்நடை கணக்கு எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை எழுத வேண்டும்?

1 ஆண்டு
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
Additional Questions

கிராம நிர்வாக அலுலரின் நியமன அதிகாரி யார்?

Answer

பழங்குடியினர் வகுப்பில் பிறந்த ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அவருக்கு என்ன வகுப்பு சான்று வழங்கப்பட வேண்டும்?

Answer

கணவரால் கைவிடப்பட்டவர் சான்று பெற ஒரு பெண் தனது கணவரை பிரிந்து குறைந்தது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்?

Answer

கிராம கணக்கு 20 ஆன மழை கணக்கை எந்த மாதத்திலிருந்து பராமரிக்க வேண்டும்?

Answer

பழங்குடியினர் சாதிச் சான்று யாரால் வழங்கப்டுகிறது?

Answer

கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தாதது எது?

Answer

வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள் ?

Answer

பட்டா மாறுதல் உத்தரவு யாரால் வழங்கப்படுகிறது?

Answer

ரூ. 7000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1680 தனிவட்டி கிடைத்தால் வட்டி வீதத்தை காண்க:

Answer

நிலம் ஒப்படை பெற்ற ஒருவர் அந்த நிலத்தை எத்தனை ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய இயலும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us