பொருத்துக:
1. 1 ஹெக்டேர் - 4046.82 ச.மீ
2. 1 சென்ட் - 222.96 ச.மீ
3. 1 ஏக்கர் - 10,000 ச.மீ
4. 1 கிரவுண்ட் - 40.46. ச.மீ
3 4 1 2
4 3 1 2
3 4 2 1
4 3 2 1
Additional Questions
ஒரு கேக்கின் அடக்க விலை ரூ.55 ஆகும். ஒவ்வொரு கேக்கையும் ரூ.11 இலாபத்திற்கு 25 கேக்குகள் விற்றால் இலாப சதவீதத்தை காண்க: |
Answer |
கிராமத்தில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்பின் விவரங்களை காண்பிப்பது? |
Answer |
தமிழ்நாடு நகர்புற நிலவரி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? |
Answer |
கிராம கணக்கு 21ன் படி கால்நடை கணக்கு எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை எழுத வேண்டும்? |
Answer |
கிராம நிர்வாக அலுலரின் நியமன அதிகாரி யார்? |
Answer |
பழங்குடியினர் வகுப்பில் பிறந்த ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அவருக்கு என்ன வகுப்பு சான்று வழங்கப்பட வேண்டும்? |
Answer |
கணவரால் கைவிடப்பட்டவர் சான்று பெற ஒரு பெண் தனது கணவரை பிரிந்து குறைந்தது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்? |
Answer |
கிராம கணக்கு 20 ஆன மழை கணக்கை எந்த மாதத்திலிருந்து பராமரிக்க வேண்டும்? |
Answer |
பழங்குடியினர் சாதிச் சான்று யாரால் வழங்கப்டுகிறது? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தாதது எது? |
Answer |