பின்வருவனவற்றுள் எவை குடியுரிமை இழக்கச்செய்யப்படுவதற்கான காரணங்கள்?
1.ஒருவர் வெளிநாட்டவர் இந்தியக் குடிமகனாக்கல் மூலமோ அல்லது பதிவு செய்து கொள்ளல் மூலமோ பெற்று, அவ்வாறு பெற்ற குடியுரிமையானது மோசடியாகவோ,திரித்துக் கூறலினாலோ அல்லது முக்கிய பொருண்மைகளை மறைத்து பெறப்பட்டதாக இருந்தால் அவரது குடியுரிமை இழக்கச் செய்யய்யப்படும்.
2.இந்திய அரசியலமைப்பிற்கு கட்டுப்படாமல் செயல்பட்டால் அல்லது எதிரி நாட்டுடன் சட்டவிரோத வியாபாரம் செய்தால் அவரது குடியுரிமை இழக்கச் செய்யப்படும்.
3. ஒரு வெளிநாட்டு எல்லை இந்தியாவின் ஒரு பகுதியினால், மத்திய அரசானது அந்த எல்லை தொடர்பாக யாரெல்லாம் இந்தியக் குடிமக்களாக ஆகின்றனர் என்று குறிப்பிட்டு அதை அரசிதழில் வெளியிட உத்திரவிடலாம்.
4.ஒரு நபர் 1922ம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் ச்ட்டம் தொடங்குவதற்கு பின்னிட்டு பிறந்திருந்து அச்சமயத்தில் அவரது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பின் அவரது இழக்கச் செய்யப்படும்.
ஒற்றை குடியுரிமை எந்நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது? |
Answer |
ஒரு இந்தியக் குடிமகன் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றால் அவர் இந்தியக் குடியுரிமையை |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
இந்திய குடிமக்களை மணந்து கொண்டு இந்தியாவில் வழக்கமாக குடியிருந்து வரும் நபர்கள் எதன் மூலம் குடியுரிமை பெறலாம் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
இந்திய குடியுரிமையை இழத்தல் பற்றி கூறுகிற சரத்து எது? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது குடியுரிமை பெற |
Answer |
பின்வருவனவற்றுள் எவை குடியுரிமை இழக்கச்செய்யப்படுவதற்கான காரணங்கள்? |
Answer |