Easy Tutorial
For Competitive Exams

73 வது அரசியலமைப்பு திருத்தம் அமுலுக்கு வந்தது

24.05.1993
29.04.1992
24.04.1994
24.04.1993
Additional Questions

பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் சில பரப்பிடங்களுக்கு பொருந்தாது என கூறுவது

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் 73 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?


1. பகுதி ஒன்பது இணைக்கப்பட்டது

2.சரத்துக்கள் 243 முதல் 243-O இணைக்கப்பட்டது

3.11 வது அட்டவணை இணைக்கப்பட்டது

4. 12 வது அட்டவணை இணைக்கப்பட்டது

Answer

பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?

1. பல்வந்த்ராய் மேத்தா குழு-1977

2.அசோக் மேத்தா குழு-1957

3.L.M. சிங்வி குழு-1992

4.73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்-9186

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாட்டு விடுதலைக்கு முன்பே உள்ளாட்சி நிருவாகம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது

2. இந்த அமைப்புக்களுக்கு உண்மையான அதிகாரங்களும், பொறுப்புகளும் அளிக்கப்பட வேண்டும் என பல்வந்த்ராய் மேத்தா குழு பரிந்துரை செய்தது

Answer

கிராம பஞ்சாயத்து பதவிக்காலம் பற்றிக் குறிப்பிடும் சரத்து

Answer

12 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை?

Answer

மூன்று நிலைகளிலும் பஞ்சாயத்தில் உள்ள உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் அசோக் மேத்தாவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?


1. இரண்டடுக்கு பஞ்சாயத்து முறையை அமைக்க பரிந்துரை செய்தது

2.‘ஜில்லா பரிசத்’ செயல்படுத்து அமைப்பாகவும், மாவட்ட அளவில் திட்டமிடும் அமைப்பாகவும் செயல்படவேண்டும்

3.பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்

4.நியாய பஞ்சாயத்து அமைக்கப்பட வேண்டும் அது தகுதிவாய்ந்த நீதிபதி தலைமையில் இயங்க வேண்டும்

5.கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்

Answer

உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் யார்?

Answer

73 வது அரசியலமைப்பு திருத்தம் அமுலுக்கு வந்தது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us