Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் உள்ளாட்சி அமைப்புகளில் எதனை மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கலாம்?

எல்லா உறுப்பினர்களுக்கும் நேரடித் தேர்தல்
இடைநிலை மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் முறை
கிராம ஊராட்சித் தலைவர் தேர்தல் முறை
தேர்தல் முறை
Additional Questions

73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது

Answer

ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது எது?

Answer

மாநில பஞ்சாயத்துக்களின் தேர்தல் பற்றி குறிப்பிடும் சரத்து எது?

Answer

11 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை?

Answer

ஊராட்சிகளின் பதவிக்காலம்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.மாநில தேர்தல் ஆணையரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறையில் செய்யப்பட வேண்டும்

2. மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை நிர்ணயம் செய்வது ஆளுநர் ஆவார்

Answer

கிராம சபை என்பது

Answer

இந்திய அரசியலமைப்பு சட்டம்

Answer

ஒரு பஞ்சாயத்தின் அமைப்பு பற்றி கூறுவது

Answer

பின்வருவனவற்றுள் உள்ளாட்சி அமைப்புகளில் எதனை மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கலாம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us