கீழ்க்கண்ட் வாக்கியங்களில் மாநில நிதிக்குழுவின் பணிகள் தொடர்பானவற்றுள் தவறானது எது?
மாநில தொகுப்பு/ திரட்டு நிதியிலிருந்து பஞ்சாயத்துக்களுக்கு மானியங்கள் வழங்குவது பற்றி பரிந்துரை செய்கிறது
மாநில அரசு மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு இடையே நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்கிறது
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்கிறது
ஊடார்சிகளின் நிதிநிலையை அதிகரிக்க வழிமுறைகளை கூறும்
Additional Questions
மாநில தேர்தல் ஆணையர் யாரால் நியமிக்கப்படுகிறார் |
Answer |
மாநில தேர்தல் ஆணையத்தின் பணிகள் அல்லாதது யாது? |
Answer |
உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது என்ன? |
Answer |
தமிழகத்தில் எத்தனை அடுக்கு உள்ளாட்சி பின்பற்றப்படுகிறது |
Answer |
இந்தியாவில் முதன்முதலில் உள்ளாட்சி அமைப்புகளை தோற்றுவித்த மாநிலம் எது? |
Answer |
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எது? |
Answer |
இந்தியாவில் முதன்முதலின் மாநகராட்சி எங்கு துவங்கப்பட்டது |
Answer |
தமிழகத்தில் பஞ்சாயத்துச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு |
Answer |
11 வது அட்டவணை இணைக்கப்பட்ட திருத்தம் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் L.M. சிங்வி குழுவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |