Easy Tutorial
For Competitive Exams

TNPSC GS Polity - உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு Prepare Q & A

53774.உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் யார்?
ரிப்பன்
லிட்டன்
ஹார்டிங்
லாரன்ஸ்
53775.73 வது அரசியலமைப்பு திருத்தம் அமுலுக்கு வந்தது
24.05.1993
29.04.1992
24.04.1994
24.04.1993
53776.பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் சில பரப்பிடங்களுக்கு பொருந்தாது என கூறுவது
சரத்து 243-L
சரத்து 243-M
சரத்து 243-N
சரத்து 243-O
53777.கீழ்க்கண்ட வாக்கியங்களில் 73 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?


1. பகுதி ஒன்பது இணைக்கப்பட்டது

2.சரத்துக்கள் 243 முதல் 243-O இணைக்கப்பட்டது

3.11 வது அட்டவணை இணைக்கப்பட்டது

4. 12 வது அட்டவணை இணைக்கப்பட்டது
1 மற்றும் 2
2 மற்றும் 3
1,2 மற்றும் 3
1,2,3 மற்றும் 4
53778.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?

1. பல்வந்த்ராய் மேத்தா குழு-1977

2.அசோக் மேத்தா குழு-1957

3.L.M. சிங்வி குழு-1992

4.73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்-9186
1,2 மற்றும் 3
2,3 மற்றும் 4
2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53779.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாட்டு விடுதலைக்கு முன்பே உள்ளாட்சி நிருவாகம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது

2. இந்த அமைப்புக்களுக்கு உண்மையான அதிகாரங்களும், பொறுப்புகளும் அளிக்கப்பட வேண்டும் என பல்வந்த்ராய் மேத்தா குழு பரிந்துரை செய்தது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53780.கிராம பஞ்சாயத்து பதவிக்காலம் பற்றிக் குறிப்பிடும் சரத்து
சரத்து 243-B
சரத்து 243-C
சரத்து 243-D
சரத்து 243-E
53781.12 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை?
30
29
18
19
53782.மூன்று நிலைகளிலும் பஞ்சாயத்தில் உள்ள உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
நேரடித் தேர்தல்
மறைமுகத் தேர்தல்
இவை இரண்டும்
முதலமைச்சர்
53783.கீழ்க்கண்ட வாக்கியங்களில் அசோக் மேத்தாவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?


1. இரண்டடுக்கு பஞ்சாயத்து முறையை அமைக்க பரிந்துரை செய்தது

2.‘ஜில்லா பரிசத்’ செயல்படுத்து அமைப்பாகவும், மாவட்ட அளவில் திட்டமிடும் அமைப்பாகவும் செயல்படவேண்டும்

3.பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்

4.நியாய பஞ்சாயத்து அமைக்கப்பட வேண்டும் அது தகுதிவாய்ந்த நீதிபதி தலைமையில் இயங்க வேண்டும்

5.கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
1,2 மற்றும் 5
2,3 மற்றும் 4
2,3,4 மற்றும் 5
1,2,3 மற்றும் 4
53784.73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது
ஏப்ரல் 20,1991
ஏப்ரல் 20,1992
ஆகஸ்ட் 20,1993
ஏப்ரல் 20,1993
53785.ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது எது?
மாநில சட்டமன்றம்
நாடாளுமன்றம்
முதலமைச்சர்
ஆளுநர்
53786.மாநில பஞ்சாயத்துக்களின் தேர்தல் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
சரத்து 243-I
சரத்து 243-J
சரத்து 243-K
சரத்து 243-L
53787.11 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை?
30
29
18
19
53788.ஊராட்சிகளின் பதவிக்காலம்
5 ஆண்டுகள்
1 ஆண்டு
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
53789.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.மாநில தேர்தல் ஆணையரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறையில் செய்யப்பட வேண்டும்

2. மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை நிர்ணயம் செய்வது ஆளுநர் ஆவார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53790.கிராம சபை என்பது
அப்பகுதியில் உள்ள பதிவு பெற்ற 21 வயது அடைந்த அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியது
அப்பகுதியில் உள்ள பதிவு பெற்ற அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியது
அப்பகுதியில் உள்ள பதிவு பெற்ற அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்காது
இவற்றுள் எதுவுமில்லை
53791.இந்திய அரசியலமைப்பு சட்டம்
இரண்டடுக்கு பஞ்சாயத்து முறையினை கூறுகிறது
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையினை கூறுகிறது
(அ) மற்றும் (ஆ)
இவற்றுள் எதுவுமில்லை
53792.ஒரு பஞ்சாயத்தின் அமைப்பு பற்றி கூறுவது
சரத்து 243-A
சரத்து 243-B
சரத்து 243-C
சரத்து 243-D
53793.பின்வருவனவற்றுள் உள்ளாட்சி அமைப்புகளில் எதனை மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கலாம்?
எல்லா உறுப்பினர்களுக்கும் நேரடித் தேர்தல்
இடைநிலை மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் முறை
கிராம ஊராட்சித் தலைவர் தேர்தல் முறை
தேர்தல் முறை
Share with Friends