53816.இந்தியாவில் முதன்முதலில் உள்ளாட்சி அமைப்புகளை தோற்றுவித்த மாநிலம் எது?
ராஜஸ்தான்
சரத்து 40
சரத்து 43
சரத்து 44
53817.உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எது?
இந்திய தேர்தல் ஆணையம்
உச்சநீதிமன்றம்
மாநிலத் தேர்தல் ஆணையம்
நாடாளுமன்றம்
53820.11 வது அட்டவணை இணைக்கப்பட்ட திருத்தம்
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
53821.கீழ்க்கண்ட வாக்கியங்களில் L.M. சிங்வி குழுவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
வழக்கமாக, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்
கிராம பஞ்சாயத்துக்களுக்கு நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும்
கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
வழக்கமாக, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்
கிராம பஞ்சாயத்துக்களுக்கு நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும்
1,2 மற்றும் 3
2 மற்றும் 3
1 மற்றும் 2
இவற்றுள் எதுவுமில்லை
53822.நிதிக் குழுவின் கட்டமைப்பு, உறுப்பினர்களின் தகுதி, உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
மாநில சட்டமன்றம்
முதலமைச்சர்
53823.பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட பகுதிக்கு கொண்டு வந்தது
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
53824.கிராம பஞ்சாயத்து கட்டமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து
சரத்து 243-B
சரத்து 243-C
சரத்து 243-D
சரத்து 243-E
53825.மாநில நிதிக்குழு தனது அறிக்கையினை யாரிடம் சமர்பிக்கும்
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
மாநில சட்டமன்றம்
முதலமைச்சர்
53827.எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை மாநில நிதிக்குழுவை அமைக்க வேண்டும்
5 ஆண்டுகள்
1 ஆண்டு
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
53828.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் தேர்தல் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்
2. தேர்தல் மூலம் ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53829.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.73 வது சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு மாநிலங்களின் பஞ்சாயத்துகள் தொடர்பான ஏதேனும் சட்டங்கள் இருந்தால் தகுதி வாய்ந்த சட்டமன்றம் ரத்து செய்யும் வரையிலோ அல்லது அமலுக்கு வந்த தேதியிலிருந்து 2 ஆண்டு வரையிலோ (எது முதலில் வருகிறதோ) நடைமுறையில் இருக்கும்.
2.இத்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு நடமுறையில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அமைப்புகளும் பதவிக்காலம் முடியும் வரை இருக்கலாம் அல்லது கலைக்கலாம்

53830.நிதிக்குழுவிற்கு அதிகாரங்களை வழங்குவது யார்?
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
மாநில சட்டமன்றம்
முதலமைச்சர்
53831.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
2.கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்
1.கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
2.கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53832.மாநில சட்டமன்றம் ஊராட்சி அமைப்புகளுக்கு தக்க அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என கூறுவது
சரத்து 243-E
சரத்து 243-F
சரத்து 243-G
சரத்து 243-H
53833.ஒரு ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது யார்/எது?
மாநிலங்களவை
சபாநாயகர்
நாடாளுமன்றம்
மாநில சட்டமன்றம்