Easy Tutorial
For Competitive Exams

உள்ளாட்சி நிருவாகத்தின் தந்தை யார்?

ரிப்பன்
லிட்டன்
ஹார்டிங்
லாரன்ஸ்
Additional Questions

எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை மாநில நிதிக்குழுவை அமைக்க வேண்டும்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1. ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் தேர்தல் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்

2. தேர்தல் மூலம் ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.73 வது சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு மாநிலங்களின் பஞ்சாயத்துகள் தொடர்பான ஏதேனும் சட்டங்கள் இருந்தால் தகுதி வாய்ந்த சட்டமன்றம் ரத்து செய்யும் வரையிலோ அல்லது அமலுக்கு வந்த தேதியிலிருந்து 2 ஆண்டு வரையிலோ (எது முதலில் வருகிறதோ) நடைமுறையில் இருக்கும்.

2.இத்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு நடமுறையில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அமைப்புகளும் பதவிக்காலம் முடியும் வரை இருக்கலாம் அல்லது கலைக்கலாம்

Answer

நிதிக்குழுவிற்கு அதிகாரங்களை வழங்குவது யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

2.கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

Answer

மாநில சட்டமன்றம் ஊராட்சி அமைப்புகளுக்கு தக்க அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என கூறுவது

Answer

ஒரு ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது யார்/எது?

Answer

கிராம பஞ்சாயத்து கட்டமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து

Answer

மாநில நிதிக்குழு தனது அறிக்கையினை யாரிடம் சமர்பிக்கும்

Answer

உள்ளாட்சி நிருவாகத்தின் தந்தை யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us