53794.ஊராட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட்ட திருத்தம் எது?
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
53795.ஒவ்வொரு நிலை ஊராட்சியிலும் (மூன்று) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறுவது
சரத்து 243-A
சரத்து 243-B
சரத்து 243-C
சரத்து 243-D
53796.கிராமங்கள், இடைநிலை பகுதிகள், மாவட்டங்கள் என்பதனைக் குறிப்பிடும் அதிகாரம் பெற்றவர் யார்/எது?
முதலமைச்சர்
ஆளுநர்
சட்டமன்றம்
மக்களவை தலைவர்
53797.ஒரு பஞ்சாயத்து உறுப்பினர்களின் தகுதியின்மை பற்றி கூறுவது
சரத்து 243-E
சரத்து 243-F
சரத்து 243-G
சரத்து 243-H
53798.பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக் கூடியதை அறிவிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
மாநில ஆளுநர்
சட்டப்பேரவை
53799.ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் வழங்கும் சரத்து
சரத்து 243-C
சரத்து 243-D
சரத்து 243-G
சரத்து 243-E
53800.கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோரின் பதவிக்காலம்
1 ஆண்டு
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
53801.கீழ்க்கண்ட வாக்கியங்களில் பல்வந்த்ராய் மேத்தா குழுவின் பருந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைக்க வேண்டும்
2.கிராம அளவில் உறுப்பினர்கள் நேரடியாகவும், வட்ட மற்றும் மாவட்ட அளவில் மறைமுகத் தேர்தல் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
3.பஞ்சாயத்து சமிதி செயல்பட்த்தும் அமைப்பாகவும், ஜில்லா பரிசத் அலோசனை கூறும், ஒருங்கிணைக்க மேற்பார்வையிடும் அமைப்பாகவும் செயல்பட வேண்டும்.
4.மாவட்ட ஆட்சியர் சமிதியின் தலைவராக செயல்பட வேண்டும்
5.பஞ்சாயத்து அமைப்புகளை அங்கீகரிக்க, பாதுகாக்க அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும்

1 ,2 மற்றும் 3
2 ,3 மற்றும் 4
2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53803.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1.ஒவ்வொரு நிலை ஊராட்சியிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
2. ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, மாநில சட்டமன்றம் வழி வகை செய்தல் வேண்டும்
3.ஒவ்வொரு நிலை ஊராட்சியிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாத இடங்கள் ஒதுக்க வேண்டும்
4.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாக மாநில சட்டமன்றம் வழிவகை செய்து கொள்ளலாம்

1 மற்றும் 2
2 மற்றும் 3
1,2 மற்றும் 3
1,2,3 மற்றும் 4
53804.மக்களாட்சி/ ஜனநாயக அமைப்பின் உயிர் நாடியாக விளங்குவது எது?
மத்திய அரசு
மாநில அரசு
உள்ளாட்சி அமைப்புகள்
முதலமைச்சர்
53805.இடைநிலை மற்றும் மாவட்நேரடித் தேர்தல்ட ஊராட்சித் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
நேரடித் தேர்தல்
மறைமுகத் தேர்தல்
இவை இரண்டும்
முதலமைச்சர்
53806.பதவிக்காலம் முடியும் முன்பே பஞ்சாயத்து கலைக்கப்பட்டால், எவ்வளவு காலத் தேர்தல் வைத்து புது ஊராட்சிகளை அமைக்க வேண்டும்
3 மாதங்களுக்குள்
6 மாதங்களுக்குள்
12 மாதங்களுக்குள்
24 மாதங்களுக்குள்
53807.மாநில சட்டமன்றம் வரிவிதிப்பு, வசூல் மற்றும் கட்டணங்கள் போன்றவற்றை வசூலிக்க அதிகாரமளிக்கலாம் என கூறுவது
சரத்து 243-E
சரத்து 243-F
சரத்து 243-G
சரத்து 243-H
53810.மாநில நிதிக்குழுவினை அமைப்பது யார்?
பிரதம மந்திரி
மாநில தேர்தல் ஆணையர்
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
53811.கீழ்க்கண்ட் வாக்கியங்களில் மாநில நிதிக்குழுவின் பணிகள் தொடர்பானவற்றுள் தவறானது எது?
மாநில தொகுப்பு/ திரட்டு நிதியிலிருந்து பஞ்சாயத்துக்களுக்கு மானியங்கள் வழங்குவது பற்றி பரிந்துரை செய்கிறது
மாநில அரசு மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு இடையே நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்கிறது
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்கிறது
ஊடார்சிகளின் நிதிநிலையை அதிகரிக்க வழிமுறைகளை கூறும்
53812.மாநில தேர்தல் ஆணையர் யாரால் நியமிக்கப்படுகிறார்
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
உயர் நீதிமன்ற நீதிபதி
முதலமைச்சர்
53813.மாநில தேர்தல் ஆணையத்தின் பணிகள் அல்லாதது யாது?
பஞ்சாயத்துக்களின் தேர்தல் மேற்பார்வை
வாக்களர் பட்டியல் தயாரிப்பு
மாநில சட்டப்பேரவை தேர்தல்
இவை அனைத்தும்