Easy Tutorial
For Competitive Exams

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

மாநில ஆளுநர்
முதலமைச்சர்
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
Additional Questions

ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு கூடும் நாட்கள்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது

2. 50,000 மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1. தொகுதி சீரமைப்பு தொடர்பான சட்டங்களை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது

2. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான விசயங்களை நீதிமன்றம் சென்று வினவ முடியாது

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1. பஞ்சாயத்தின் உறுப்பினர்களை நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தின் படியோ அல்லது மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்படியோ கூறப்பட்டிருக்கும் தகுதியின்மை காரணமாக நீக்கம் செய்யலாம்

2. மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கும் ஒரு அதிகார அமைப்பு தகுதியின்மை பற்றி விசாரணை செய்யும்

Answer

பஞ்சாயத்துக்கள் பற்றி கூறுகிற பகுதி எது?

Answer

பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி குறிப்பிடும் சரத்து எது?

Answer

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ‘வார்டுகுழு’ அமைப்பதற்கான மக்கள்தொகை அளவு?

Answer

இடைநிலை பஞ்சாயத்துக்கள் அமைக்க குறைந்த மக்கள் தொகை எவ்வளவு?

Answer

பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் வழங்கியது

Answer

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us