Easy Tutorial
For Competitive Exams

நீர் சிறந்த குளிர்விப்பானாக செயல்பட காரணம்?

அதிக தன்வெப்ப ஏற்புத்திறன்
குறைந்த தன்வெப்ப ஏற்புத்திறன்
அதிக வெப்ப ஏற்புத்திறன்
குறைந்த அடர்த்தி
Additional Questions

படிகத்தின் அழுத்த மின் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கடிகாரம் எது?

Answer

பொருத்துக:
1. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் - 1996
2. இளம் குற்றவாளிகள் நீதி சட்டம் - 2006
3. ராஜிவ் காந்தி குழந்தை காப்பக திட்டம் - 1975
4. குறுகிய கால இல்லங்கள் - 1986

Answer

கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து x ன் மதிப்பைக் காண்க:
IMAGE IN DESKTOP

Answer

பக்கம் 60 மீ உடைய சதுரவடிவ பூங்கா சமன் செய்ய சதுர மீட்டருக்கு ரூ.2 வீதம் ஆகும் செலவை காண்க:

Answer

இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் யார்?

Answer

பொருத்துக:

மண்-உருவாகும் விதம்
1. கரிசல் மண்-ஆற்று படுக்கைகள், டெல்டா பகுதி
2. செம்மண்-தீப்பாறைகளின் சிதைவு
3. வண்டல் மண்-படிவு (ம)உருமாறிய பாறைகளின் சிதைவு
4. சரளை மண்-வெப்பமண்டல பருவக்காற்று காலநிலை

Answer

ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?

Answer

முகமதுகவான் எந்த அரசனுக்கு பாதுகாவலராக இருந்து வழிநடத்தினார் ?

Answer

உலக பேரிடர் குறைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்?

Answer

துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us