Easy Tutorial
For Competitive Exams

38 + 35+ 32 + ...... + 2 கூட்டற்பலன் காண்க?

202
260
360
390
Additional Questions

காந்தியடிகள் எந்த நிகழ்வை திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என குறிப்பிட்டார்?

Answer

200 பேர் 100 நாட்களில் 5 டன் உணவை உட்கொண்டால் 50 பேர்கள், 80 நாட்களில் உட்கொள்ளும் உணவு எவ்வளவு?

Answer

$4^{x+1} + 4^{x} = 24 எனில் (2x)^{x}$ ன் மதிப்பு என்ன ?

Answer

இந்தியாவில் முதன்முதலில் எந்த மாநில அரசு குடும்ப நல கமிட்டியை அமைத்துள்ளது?

Answer

60 லிட்டர் கலவையில் பால் மற்றும் நீரின் விகிதம் 2: 1 இவ்விகிதம் 1 : 2 ஆக மாற எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்?

Answer

20 பெண்கள் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிக்க முடியும். 16 ஆண்கள் இணைந்து 15 நாட்களில் முடியும் வேலை செய்யும் திறனில் ஆணும் பெண்ணும் என்ன விகிதம் இருக்கிறார்கள் ?

Answer

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் யார்?

Answer

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?

Answer

1, 2, 3................ n எண்களின் கூட்டுச் சராசரி காண்க:

Answer

வெட்ட வெளியில் நிற்கும் ஒருவனின் நிழல் மதியம் 12 மணியளவில் எந்த திசையில் நீண்டிருக்கும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us