பின்வருவனவற்றில் சரி அல்லாதது எது?
1. கம்ரான், அஸ்காரி, ஹிண்டால் ஆகியோர் பாபரின் சகோதரர்கள் ஆவார்.
2. உமாயூன் ஆட்சிக்காலத்தில், இராஜபுத்திரர்கள் மொகலாயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட நினைத்தனர்.
3. கி.பி.1539ம் ஆண்டு நடைபெற்ற சௌஷா போரில் ஷேர்கானிடம் தோல்வியுற்றாலும், கி.பி. 1540ம் ஆண்டு நடைபெற்ற கன்னோசிப் போரில் வெற்றி அடைந்தார்.
4. குஜராத்தை சார்ந்த பகதூர்ஷா உமாயூனுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.
பொருத்துக: |
Answer |
அக்பரிடம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் யார்? |
Answer |
அக்பரின் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்? |
Answer |
பின்வருவனவற்றுள் சரியானவை எவை? |
Answer |
ஷெர்ஷாவின் உண்மையான பெயர் என்ன? |
Answer |
பின்வரும் வாக்கியங்கிளல் எது தவறான தகவல் |
Answer |
ஷெர்ஷாவிற்கு ஷெர்கான் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்? |
Answer |
ஷெர்ஷாவின் கடைசி படையெடுப்பு யாருக்கு எதிராக நடத்தப்பட்டது. |
Answer |
பொருத்துக |
Answer |
பின்வருவனவற்றில் சரி அல்லாதது எது? |
Answer |