பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
ஜஹாங்கீர் ஆட்சியின் போது இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வணிகக் குழு சார்பாக முகலாய அரசவைக்கு வருகை புரிந்தவர் யார்? |
Answer |
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி |
Answer |
ஷெர்ஷாவின் இராணுவ முறை யாரை பின்பற்றி பராமரிக்கப்பட்டது. |
Answer |
இராணுவத்தின் குதிரைப் படையில் குதிரைக்கு சூடுபோடும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? |
Answer |
முகலாயப் பேரரசிற்கான அடித்தளர்ததை இந்தியாவில் உருவாக்கியவர் யார்? |
Answer |
ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன? |
Answer |
ஷெர்ஷாவினால் நிறுவப்பட்ட பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது? |
Answer |
புராணாகிலா என்கிற கட்டடத்தை கட்டியவர் யார்? |
Answer |
பாபரின் சுயசரிதையான துசுக்-கி-பாபரி/பாபரின் நினைவுகள் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது. |
Answer |
உமாயூன் முகலாய மன்னராக பொறுப்பேற்பதற்கு முன்பு எங்கு ஆளுநராக பணியாற்றினார். |
Answer |