55372.பாபரின் சுயசரிதையான துசுக்-கி-பாபரி/பாபரின் நினைவுகள் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது.
அரபி
லத்தீன்
துருக்கி
தமிழ்
55373.உமாயூன் முகலாய மன்னராக பொறுப்பேற்பதற்கு முன்பு எங்கு ஆளுநராக பணியாற்றினார்.
பீகார்
பதக் ஷான்
காபூல்
காந்தகார்
55375.அக்பர் பிறந்த ஆண்டு மற்றும் இடம் எது?
கி.பி. 1540 மற்றும் அமரக்கோட்டை
கி.பி. 1542 மற்றும் அமரக்கோட்டை
கி.பி. 1545 மற்றும் தில்வாரா
கி.பி. 1542 மற்றும் காபூல்
55377.உமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்றுவதற்கு துணைபுரிந்த மன்னன் யார்?
பாரசீக மன்னன்
பீகாரின் மன்னன்
முகலாய மன்னன்
மராத்திய மன்னன்
55378.அக்பரிடம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் யார்?
இராஜபகவான் தாஸ்
இராஜதோடர்மால்
பீர்பால்
இராஜமான்சிங்
55380.பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. கி.பி.1636 ஆம் ஆண்டு ஷாஜஹான் அகமது நகரை கைப்பற்றினார்.
2. அகமது நகருக்கு அனுப்பப்பட்ட படைக்கு தலைமையேற்றவர் மகபத்கான்.
3. ஷாஜஹான், காந்தகார் பகுதியை கைப்பற்ற மூன்றுமுறை படையெடுப்பு நடத்தி அதில் வெற்றியும் பெற்றார்.
4. ஷாஜஹான் பிஜப்பூர் கோல்கொண்டாவை வெற்றி கொண்டார்

1,2,3
1,2,4
2,3,4
1,3,4
55382.பின்வரும் வாக்கியங்கிளல் எது தவறான தகவல்
முகலாயர்களின் காலத்தில், பேரரசர் இறைவனின் நிழலாக கருதப்பட்டார்.
பேரரசருக்கு உதவ அமைச்சரவை இருந்தது. அதில் வசீர் எனப்படும் தலைமை அமைச்சர் முக்கியமானவராவார்.
முகலாயர்களின் ஆட்சியில் பேரரசு பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
சுபாக்கள் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இதுவே நிர்வாகத்தின் கடைசிப் பிரிவாக இருந்தது.
55383.ஷெர்ஷாவிற்கு ஷெர்கான் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
காபூலை ஆட்சி செய்த காம்ரான்
ஜோன்பூரை ஆட்சி செய்த காம்ரான்
வங்காள ஆளுநர்
பீகாரின் அரசர்
55384.ஷெர்ஷாவின் கடைசி படையெடுப்பு யாருக்கு எதிராக நடத்தப்பட்டது.
உமாயூன்
சிந்து மற்றும் முல்தான்
மாளவும்,ரெய்சின்,மார்வார்
பண்டேல்கண்ட்
55385.பொருத்துக
பாபர் 1) கி.பி. 1530-1540
ஷெர்ஷா - 2) கி.பி.1545
கலஞ்சர் கோட்டை - 3) கி.பி. 1540-1545
உமாயூன் - 4) கி.பி.1605-1627
அக்பர் - 5) கி.பி. 1526 - 1530
ஜஹாங்கீர் - 6) கி.பி. 1556-1605
பாபர் 1) கி.பி. 1530-1540
ஷெர்ஷா - 2) கி.பி.1545
கலஞ்சர் கோட்டை - 3) கி.பி. 1540-1545
உமாயூன் - 4) கி.பி.1605-1627
அக்பர் - 5) கி.பி. 1526 - 1530
ஜஹாங்கீர் - 6) கி.பி. 1556-1605
6 5 4 3 2 1
1 2 5 4 5 6
5 3 1 2 6 4
5 3 2 1 6 4
55386.பின்வருவனவற்றில் சரி அல்லாதது எது?
1. கம்ரான், அஸ்காரி, ஹிண்டால் ஆகியோர் பாபரின் சகோதரர்கள் ஆவார்.
2. உமாயூன் ஆட்சிக்காலத்தில், இராஜபுத்திரர்கள் மொகலாயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட நினைத்தனர்.
3. கி.பி.1539ம் ஆண்டு நடைபெற்ற சௌஷா போரில் ஷேர்கானிடம் தோல்வியுற்றாலும், கி.பி. 1540ம் ஆண்டு நடைபெற்ற கன்னோசிப் போரில் வெற்றி அடைந்தார்.
4. குஜராத்தை சார்ந்த பகதூர்ஷா உமாயூனுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.

1,2
1,3
3,4
2,4
55387.பொருத்துக:
1. திவானி-இ-விசாரத் - இராணுவ பொறுப்பாளர் .
2. திவானி-இ-இராசாலத் - வரவு, செலவு, பொறுப்பாளர்.
3. திவானி-இ-ஆரிஷ் - அரசு ஆணை, கடித போக்குவரத்து
4. திவானி-இ-இன்ஷா - வெளியுறவு, தூதராகப் பொறுப்பாளர்.
1. திவானி-இ-விசாரத் - இராணுவ பொறுப்பாளர் .
2. திவானி-இ-இராசாலத் - வரவு, செலவு, பொறுப்பாளர்.
3. திவானி-இ-ஆரிஷ் - அரசு ஆணை, கடித போக்குவரத்து
4. திவானி-இ-இன்ஷா - வெளியுறவு, தூதராகப் பொறுப்பாளர்.
4 2 3 1
2 4 1 3
1 2 3 4
2 1 4 3