Easy Tutorial
For Competitive Exams
Mughal Empire முகலாயப் பேரரசு Test Yourself Page: 2
55388.பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
கி.பி. 1539 ஆம் ஆண்டு ‘சௌசா’ போரில் ஷெர்ஷா உமாயூனை தோற்கடித்தார்.
கி.பி. 1545 ஆம் ஆண்டு ஷெர்ஷா பண்டேல்கண்டிற்கு எதிராக படையெடுத்தார்.
கி.பி. 1545 ஆம் ஆண்டு கலஞ்சார்கோட்டை முற்றுகையின் போது நடந்த வெடிவிபத்தில் ஷெர்ஷா மரணமடைந்தார்.
ஷெர்ஷா டெல்லியை கைப்பற்ற ஆதராமாக அமைந்தது ‘சௌசா’ போர்.
55389.ஜஹாங்கீர் ஆட்சியின் போது இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வணிகக் குழு சார்பாக முகலாய அரசவைக்கு வருகை புரிந்தவர் யார்?
வில்லியம் ஹாக்கின்ஸ்
சர்தாமஸ் ரோ
இருவரும்
இரண்டும் இல்லை
55390.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி
ஷெர்ஷா இரயத்துவாரி முறையை ரத்து செய்து விவசாயிகளுக்கு நில உரிமை குறித்து பட்டா வழங்கினார்.
அரசின் பங்கு விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டது.
a மட்டும் சரி
b மற்றும் c சரி
இரண்டுமே சரி
இரண்டும் தவறு
55391.ஷெர்ஷாவின் இராணுவ முறை யாரை பின்பற்றி பராமரிக்கப்பட்டது.
அலாவுதின்கில்ஜி
ஜலாலுதீன் கில்ஜி
முகமது பின் துக்ளக்
உமாயூன்
55392.இராணுவத்தின் குதிரைப் படையில் குதிரைக்கு சூடுபோடும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
காக்
தாக்
கூக்
ஏக்
Share with Friends