பின்வருவனவற்றில் சரியானவை எவை?
1. ஷாஜஹான் தான் கட்டிய மாளிகைகளுக்கு சிவப்பு கற்களை பயன்படுத்தினர்.
2. ஷாஜஹான் ஷாஜஹானாபாத் என்ற புதிய தலைநகரை உருவாக்கினார்.
3. ஷாஜஹான் டில்லியில் உள்ள செங்கோட்டையை உருவாக்கினார்.
4. ரங்கிமஹால், மோதி மகால், முத்து மகால், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ் ஆகியவைகள் செங்கோட்டையின் உள்ளன.
பின்வருவனவற்றுள் தவறானது எது? |
Answer |
இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு |
Answer |
அக்பர் நிலவரி சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை யாரை பின்பற்றினார்? |
Answer |
கி.பி 1615ம் ஆண்டு சூரத் நகரில் வணிகம் செய்ய ஜஹாங்கீரிடம் அனுமதி வாங்கியவர் யார்? |
Answer |
ஜஹாங்கீர்,ஷாலிமர்,நிஷாத் என்ற பூந்தோட்டங்களை எந்த நகரில் அமைத்தார் |
Answer |
ஷாஜஹான் பதவிக்கு வருவதற்கு உதவியவர் யார்? |
Answer |
முகலாயர் காலத்தின் பொற்காலம் எனப்படும் காலம்? |
Answer |
ஒளரங்கசீப், சிவாஜியை அழிக்க யாரை அனுப்பினார்? |
Answer |
கி.பி. 1556-இல் அக்பரால் தோற்கடிக்கப்பட்ட அரசர் யார்? |
Answer |
பின்வருவனவற்றில் சரியானவை எவை? |
Answer |