கீழ்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. சிவாஜி, செஞ்சி கொட்டைகளை கைப்பற்றினார்.
2. சிவாஜியின் மராத்தியப் பேரரசு மைசூர், கொங்கன், மகாராஷ்டிரா வரை பரவியிருந்தது.
3. கி.பி. 1680 ஆம் ஆண்டு சிவாஜி பூனாவில் இறந்தார்.
பொருத்துக |
Answer |
புரந்தர், ரெய்கார், தோர்னா, கல்யாண் ஆகிய கோட்டைகளை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து சிவாஜி |
Answer |
ஹைதராபாத் நிஜாமை அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி செய்தவர் |
Answer |
பின்வரும் வாக்கியங்களுள் தவறானவை எவை? |
Answer |
சிவாஜி பிறந்த ஆண்டு |
Answer |
சிவாஜியை கொல்வதற்காக, 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானால் அனுப்பப்பட்டவர் யார்? |
Answer |
ஜாகிர்தார் பதவியில் இருந்து சத்ரபதி என்னும் அரசர் நிலையை அடைந்த மராத்தியர் யார்? |
Answer |
சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது. |
Answer |
புரந்தர் உடன்படிக்கை யாருக்க இடையே போடப்பட்டது. |
Answer |
கீழ்வருவனவற்றுள் சரியானவை எவை? |
Answer |