கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. பிரெஞ்சு படைகளை ஆற்காட்டில் விட்டுவிட்டு லாலி புதுச்சேரி திரும்பினார். வந்தவாசியில் நோக்கி சென்ற ஆங்கிலப் படைகள் திடீரென காஞ்சிபுரத்தை தாக்கிக் கைப்பற்றின. II. 1760, ஜனவரி மாதம் அயர் கூட், லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது. III. வந்தவாசி போரில் அயர் கூட் தோற்கடிக்கப்பட்டார்.
|
Answer
|
வந்தவாசி போரின் இறுதியில் பாரிசு உடன்படிக்கைக்கு பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் எது? I. புதுச்சேரி, காரைக்கால் II. ஏனாம், மாஹி III. சந்தன்நகர் IV. கொச்சின்
|
Answer
|
1680களில் முகலாயர்களால் கைப்பற்றப்பட்ட இடங்கள் எது?
|
Answer
|
மராத்தியர்கள் முகலாயர்களின் வசமிருந்த சூரத் நகரை எந்த ஆண்டு தாக்கினர்?
|
Answer
|
தென்னிந்தியாவில் மராத்தியரால் ஆளப்படும் அரசின் தலைநகரமாக நீடித்தது எது?
|
Answer
|
போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றிய ஆண்டு எது?
|
Answer
|
முகலாயப் பேரரசரான அவுரங்கசீப் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
|
Answer
|
சாந்தோமில் இருந்தும், மயிலாப்பூரில் இருந்தும் டச்சுக்காரரை வெளியேற்றுவதில் பிரஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டு வெற்றி கண்டனர்?
|
Answer
|
அம்பாயானா படுகொலை நிகழ்ந்த ஆண்டு எது?
|
Answer
|
கலம்காரி எனப்படும் துணி வகைக்கு பெயர் பெற்று விளங்கிய இடம் எது?
|
Answer
|