Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Test Yourself

55473.இந்தியாவிற்கு முதல் முதலில் வருகை தந்த ஐரோப்பியர் யார்?
ஆங்கிலேயர்கள்
டச்சுக்காரர்கள்
போர்த்துகீசியர்
பிரஞ்சுக்காரர்கள்
Explanation:

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து விட்டனர். அவர்களின் நோக்கம் இந்தியப்பெருங்கடல் பகுதியில் வணிகத்தில் ஈடுபடுவதாகும்
55474.நன்னம்பிக்கை முனை எங்கு அமைந்துள்ளது?
ஆப்பிரிக்கா
இந்திய பெருங்கடல்
ஐரோப்பா
பசிபிக் பெருங்கடல்
Explanation:

நன்னம்பிக்கை முனை ஆப்பிரிக்காவின் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது.
55475.மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவுவாயிலாகவும், மதிப்பு மிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமாகவும் இருந்தது எது?
பம்பாய்
சூரத்
கொச்சின்
கோழிக்கோடு
Explanation:

மேற்கு ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த மதிப்புமிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமான சூரத் பதினாறாம் நூற்றாண்டுகளில் முகலாயரின் செல்வாக்கிற்கு உள்ளானது
55476.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தனர்.
கூற்று 2 - பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும், டச்சுக்காரரும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.
கூற்று 3 - 1755ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வங்காளத்தை கைப்பற்றினர்.
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

போர்த்துக்கீசியர்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் தங்கள் நடவடிக்கைகளை போர்த்துக்கீசியரின் செயல்திட்டங்களை ஒன் மாதிரியாகக் கொண்டு வடிவமைத்து கொண்டனர்
55477.e. 1753, ஆகஸ்ட் 31ஆம் நாள்
ராபர்ட் கிளைவ் ஆற்காட்டை எந்த ஆண்டு கைப்பற்றினார்?
1750, ஆகஸ்ட் 31ஆம் நாள்
1751, ஆகஸ்ட் 31ஆம் நாள்
1752, ஆகஸ்ட் 31ஆம் நாள்
Explanation:

1752, ஆகஸ்ட் 31ஆம் நாள் ஆற்காட்டை கைப்பற்றிய ராபர்ட் கிளைவ் ராஜா சாகிப்பின் 53 நாள் கோட்டை முற்றுகையையும் தாக்குப் பிடித்தார். ராஜா பாதிப்பிற்கு புதுச்சேரியில் இருந்த பிரஞ்சுக்காரர் உதவினர்
55478.எந்த முகலாய அரசர்கள் காலத்தில் வங்காளம் முகலாயப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாயிற்று?
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
அவுரங்கசீப்
Explanation:

ஜஹாங்கீர் காலத்தில்தான் வங்காளம் முகலாய பேரரசின் மாகாணங்களில் (சுபா) ஒன்றாயிற்று. அதற்கு முன்னர் 30 ஆண்டுகளுக்கு வங்காளம் முகலாயப் பேரரசு ஒருங்கிணைக்கப்படாத பகுதியாகவே இருந்தது
55479.முகலாயகளிடமிருந்து பம்பாய் தீவை ஆங்கிலேயர்கள் பெற்ற ஆண்டு எது?
1662
1664
1666
1668
Explanation:

1668ஆம் ஆண்டு பம்பாய் தீர்வுகளை பெற்று அங்கு தங்கள் தலைமை இடத்தை ஆங்கிலேயர்கள் 1687இல் அமைத்தனர். அவர்களின் அடிப்படை நோக்கமானது தங்களது வணிக நடவடிக்கைகளுக்கு பம்பாயை சூரத் நகரத்திற்கு மாற்று இடமாக உருவாக்குவதுதான்
55480.விஜயநகர ஆட்சியின் போது தமிழக பகுதிகளில் கீழ்காணும் எந்த இடத்தில் நாயக்க அரசு நிறுவப்படவில்லை?
மதுரை
தஞ்சாவூர்
செஞ்சி
ராமநாதபுரம்
Explanation:

விஜயநகர ஆட்சியின் போது தமிழக பகுதிகளில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன. இவை நிறுவப்பட்டதன் நோக்கமே மைய அரசுக்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களையும் ராணுவ வீரர்களையும் திரட்டி கொடுப்பதுதான்
55481.தலைக்கோட்டை போர் நிகழ்ந்த ஆண்டு எது?
1560 இல்
1563 இல்
1565 இல்
1567 இல்
Explanation:

1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் அகமது நகர், பிஜபூர், கோல்கொண்டா ஆகிய சுல்தானிய கூட்டுப்படைகளால் விஜயநகர அரசு தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னர் ஆதிக்கம் செய்த மைய அரசு வலிமை குன்றியது
55482.1639ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் தந்தவர் யார்?
வேங்கடசாமி நாயக்கர்
கமலா வேங்கடாத்ரி நாயக்கர்
லட்சுமிபதி நாயக்கர்
சீனுசாமி நாயக்கர்
Explanation:

கமலா வேங்கடாத்ரி நாயக்கர் என்பவரிடமிருந்து இடத்தை பெற்ற ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர். இவ்வாறாக ஆங்கிலேய வணிகத் தளங்கள் சென்னையில் நிறுவப்பட்டு காலப்போக்கில் வளர்ந்து மதராஸ் அதன் மாகாண தலைநகரம் ஆனது
55483.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பிரெஞ்சு படைகளை ஆற்காட்டில் விட்டுவிட்டு லாலி புதுச்சேரி திரும்பினார். வந்தவாசியில் நோக்கி சென்ற ஆங்கிலப் படைகள் திடீரென காஞ்சிபுரத்தை தாக்கிக் கைப்பற்றின.
II. 1760, ஜனவரி மாதம் அயர் கூட், லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது.
III. வந்தவாசி போரில் அயர் கூட் தோற்கடிக்கப்பட்டார்.
I, II மட்டும் சரி
I, III மட்டும் சரி
II, III மட்டும் சரி
எல்லாமே சரி
Explanation:

1760, ஜனவரி மாதம் இறுதிப் போர் சர் அயர் கூட், கவுண்ட்-டி-லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் புஸ்ஸி சிறை பிடிக்கப்பட்டார். லாலி புதுச்சேரிக்கு பின்வாங்கினார். எனினும் புதுச்சேரி உடனடியாக முற்றுகையிடப்பட்டது
55484.வந்தவாசி போரின் இறுதியில் பாரிசு உடன்படிக்கைக்கு பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் எது?
I. புதுச்சேரி, காரைக்கால்
II. ஏனாம், மாஹி
III. சந்தன்நகர்
IV. கொச்சின்
I, II மட்டும்
I, II, III மட்டும்
I, II, IV மட்டும்
இவை அனைத்தும்
Explanation:

பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ( யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பகுதிகள்), மாஹி ( கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம்), சந்தன்நகர் (வங்காளம்) ஆகிய பகுதிகளை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். வணிக நிறுவனமாக இருந்த இங்கிலாந்து பெரும் நிலப்பரப்பை ஆளுகின்ற சக்தியாக மாறி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட காலனி ஆதிக்க நாடாக எழுச்சி பெற்றது
55485.1680களில் முகலாயர்களால் கைப்பற்றப்பட்ட இடங்கள் எது?
அகமது நகர்
பீஜப்பூர்
கோல்கொண்டா
இவை அனைத்தும்
Explanation:

பேரரசர் அவுரங்கசீப் தெற்கே தக்காண பகுதி வரை தனது பேரரசை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற பெரும் விருப்புடன் செயல்பாடுகளை தொடங்கினார். 1680 களில் அகமது நகர், பிஜபூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய அரசுகள் கைப்பற்றப்பட்டன
55486.மராத்தியர்கள் முகலாயர்களின் வசமிருந்த சூரத் நகரை எந்த ஆண்டு தாக்கினர்?
1660 இல்
1662 இல்
1664 இல்
1666 இல்
Explanation:

1664இல் மராத்தியர்கள் சூரத்தை தாக்கியபோது முகலாயர்களின் பலவீனம் தெரிந்தது.1664இல் சூரத் நகரை சூரையாடுவது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. ஆனால் 1670 இல் மராத்தியரால் சூரத்தும் அதன் வணிகமும் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆகின
55487.தென்னிந்தியாவில் மராத்தியரால் ஆளப்படும் அரசின் தலைநகரமாக நீடித்தது எது?
செஞ்சி
மதுரை
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
Explanation:

தமிழரின் அறிவார்ந்த கலாச்சார பாரம்பரியங்களை உள்வாங்கி ஏற்கும் கொள்கையால் தமிழக பகுதியின் பண்பாட்டுத் தலைநகராக தஞ்சாவூரை மராத்தியர்கள் மாற்றினர்
55488.போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றிய ஆண்டு எது?
1500
1505
1510
1515
Explanation:

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கைமுனை வழியே இந்தியாவிற்கு நேரடி கடல் வழியை கண்டு பிடித்தவர் வாஸ்கோடகாமா ஆவார். பிறகு மேற்கு கடற்கரைப் பகுதியில் போர்த்துக்கீசியர் கோவாவை 1510ஆம் ஆண்டு கைப்பற்றினர்
55489.முகலாயப் பேரரசரான அவுரங்கசீப் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
1701ஆம் ஆண்டு
1703ஆம் ஆண்டு
1705ஆம் ஆண்டு
1707ஆம் ஆண்டு
Explanation:

மாபெரும் முகலாய அரசர்களின் கடைசி அரசரான அவுரங்கசீப் 1707 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவத், வங்காளம், ஹைதராபாத், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து முகலாய அரச பிரதிநிதிகள் தங்களை சுதந்திரமான ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டனர்
55490.சாந்தோமில் இருந்தும், மயிலாப்பூரில் இருந்தும் டச்சுக்காரரை வெளியேற்றுவதில் பிரஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டு வெற்றி கண்டனர்?
1666 ஆம் ஆண்டு
1672 ஆம் ஆண்டு
1678 ஆம் ஆண்டு
1684 ஆம் ஆண்டு
Explanation:

இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்று உணர்ந்த நிதியமைச்சர் கோல்பேர், ஜேக்கப் பிளான்குயிட் என்பவரின் தலைமையில் கப்பல் படை ஒன்றை அனுப்பி வைத்தார். சாந்தோம், மயிலாப்பூர் ஆகிய இடங்களிலிருந்து டச்சுக் காரர்களை வெளியேற்றுவதில் பிரஞ்சுக்காரர்கள் வெற்றிகண்டனர்
55491.அம்பாயானா படுகொலை நிகழ்ந்த ஆண்டு எது?
1620 ஆம் ஆண்டு
1621 ஆம் ஆண்டு
1622 ஆம் ஆண்டு
1623 ஆம் ஆண்டு
Explanation:

1623ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள், போர்த்துக்கீசியர், ஜப்பானியர் அடங்கிய 20 பேர்களை டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் முகவர்கள் இந்தோனேசியாவில் உள்ள அம்பாய்னா என்னும் தீவில் சித்திரவதை செய்து கொண்டனர். இது அம்பாய்னா படுகொலை என்றழைக்கப்படுகிறது
55492.கலம்காரி எனப்படும் துணி வகைக்கு பெயர் பெற்று விளங்கிய இடம் எது?
சோழமண்டலம்
சேர மண்டலம்
தக்காணம்
இது எதுவும் அல்ல
Explanation:

சோழமண்டல பகுதி வண்ணம் பூசப்பட்ட கலம்காரி எனப்படும் துணி வகைக்கு பெயர் பெற்றதாகும். இவ்வகை துணியில் அலங்கார கோடுகள் அல்லது வடிவங்களும் முதலில் வரையப்பட்டு பின்னர் சாயம் ஏற்றப் படும். இது பதினாறாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளில் வாழும் மக்கள் விரும்பி வாங்கும் நுகர்வு பொருளாக விளங்கியது
Share with Friends