Easy Tutorial
For Competitive Exams

விஜயநகர ஆட்சியின் போது தமிழக பகுதிகளில் கீழ்காணும் எந்த இடத்தில் நாயக்க அரசு நிறுவப்படவில்லை?

மதுரை
தஞ்சாவூர்
செஞ்சி
ராமநாதபுரம்
Explanation:

விஜயநகர ஆட்சியின் போது தமிழக பகுதிகளில் மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன. இவை நிறுவப்பட்டதன் நோக்கமே மைய அரசுக்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களையும் ராணுவ வீரர்களையும் திரட்டி கொடுப்பதுதான்
Additional Questions

தலைக்கோட்டை போர் நிகழ்ந்த ஆண்டு எது?

Answer

1639ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் தந்தவர் யார்?

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பிரெஞ்சு படைகளை ஆற்காட்டில் விட்டுவிட்டு லாலி புதுச்சேரி திரும்பினார். வந்தவாசியில் நோக்கி சென்ற ஆங்கிலப் படைகள் திடீரென காஞ்சிபுரத்தை தாக்கிக் கைப்பற்றின.
II. 1760, ஜனவரி மாதம் அயர் கூட், லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது.
III. வந்தவாசி போரில் அயர் கூட் தோற்கடிக்கப்பட்டார்.

Answer

வந்தவாசி போரின் இறுதியில் பாரிசு உடன்படிக்கைக்கு பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் எது?
I. புதுச்சேரி, காரைக்கால்
II. ஏனாம், மாஹி
III. சந்தன்நகர்
IV. கொச்சின்

Answer

1680களில் முகலாயர்களால் கைப்பற்றப்பட்ட இடங்கள் எது?

Answer

மராத்தியர்கள் முகலாயர்களின் வசமிருந்த சூரத் நகரை எந்த ஆண்டு தாக்கினர்?

Answer

தென்னிந்தியாவில் மராத்தியரால் ஆளப்படும் அரசின் தலைநகரமாக நீடித்தது எது?

Answer

போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றிய ஆண்டு எது?

Answer

முகலாயப் பேரரசரான அவுரங்கசீப் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?

Answer

சாந்தோமில் இருந்தும், மயிலாப்பூரில் இருந்தும் டச்சுக்காரரை வெளியேற்றுவதில் பிரஞ்சுக்காரர்கள் எந்த ஆண்டு வெற்றி கண்டனர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us