இந்தியாவில் டேனியர்கள் வசம் இருந்த பகுதிகளில் கீழ்க்கண்டவை களில் சரியானது எது? I. தரங்கம்பாடி II. செராம்பூர் III. நிக்கோபார் தீவுகள் IV. கண்ணூர்
|
Answer
|
வாஸ்கோடகாமா எந்த நாளில் இந்தியாவில் இருந்து இந்திய சரக்குகளுடன் போர்த்துகீசிய நாட்டிற்கு திரும்பினார்?
|
Answer
|
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு இரண்டாம் முறை வந்த ஆண்டு எது?
|
Answer
|
வாஸ்கோடகாமா போர்ச்சுகலுக்கு திரும்பும் முன்னர் ஒரு சரக்கு கிடங்கை எங்கு நிறுவினார்?
|
Answer
|
போர்த்துகீசியரால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆளுநர் யார்?
|
Answer
|
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்னும் போர்த்துகீசிய ஆளுனரின் நீல நீர் கொள்கை என்பது என்ன? I. குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல், கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் II. கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வணிகத்தை விரிவுபடுத்துதல் III. போர்த்துகீசிய கப்பற்படையை இந்தியாவில் அதிகப்படுத்துதல், மற்றும் வலுப்படுத்துதல்.
|
Answer
|
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா கீழ்க்காணும் எந்த இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்? I. கொச்சி II. கண்ணூர் III. மசூலிப்பட்டினம்
|
Answer
|
இந்தியாவில் ஐரோப்பிய வணிகத் தளங்கள் இருந்த இடங்களை பொருத்துக.
I. | டச்சுக்காரர் | - | aசென்னை | II. | ஆங்கிலேயர் | - | b மாஹி | III. | பிரெஞ்சுக்காரர் | - | c கண்ணூர் | IV. | போர்த்துக்கீசியர் | - | d பழவேற்காடு |
|
Answer
|
ஐ லா சபேல் ( Aix La Chapelle) என்னும் உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களுக்கு வட அமெரிக்காவின் ____________ என்ற இடத்தை கொடுப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
|
Answer
|
போர்த்துகீசிய ஆளுநர் அல்புகார்க் பீஜப்பூர் அரசர் யூசுப் அடில் கானை தோற்கடித்து எந்த ஆண்டு கோவாவை கைப்பற்றினார்?
|
Answer
|