டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு எது?
1602 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவானது. புதிதாக உருவாகி இக்கம்பெனி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது
டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு எது?
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? |
Answer |
16 மற்றும் 17 ஆம் நூண்டுகளில் நாணயங்களின் தூய்மை நிலையை பரிசோதிக்கவும் அவற்றின் மதிப்பை அன்றைய அளவில் மதிப்பிடவும் நியமிக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் என்ன? |
Answer |
ஜெல்டிரியா என்னும் பாதுகாப்பு கோட்டையை கட்டியவர்கள் யார்? |
Answer |
டச்சுக்காரர்கள் 1605 ஆம் ஆண்டில் எந்த இடத்தில் கோட்டையை எழுப்பினர்? |
Answer |
டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமை இடமாக இருந்த இடம் எது? |
Answer |
எந்தப் போர்த்துகீசிய ஆளுநரின் காலத்தில் முகலாய அரசர் அக்பர் குஜராத்தில் உள்ள காம்பேவிற்கு வந்தார்? |
Answer |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? |
Answer |
பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோன்றிய ஆண்டு எது? |
Answer |
கீழ்க்காணும் எந்த கிழக்கிந்திய கம்பெனி தனியார் வணிக நிறுவனமாக அல்லாமல் அரசின் திட்டமாக இந்தியாவில் உதித்தது? |
Answer |
_____________ என்ற பெயரில் போர்த்துக்கீசியர் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குவதாக கூறினர். |
Answer |