பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் புதுச்சேரியை எந்த ஆண்டு கைப்பற்றினர்?
|
Answer
|
பிரஞ்சுக்காரர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியின் விளைவாக __________ இல் மாகியையும், __________இல் காரைக்காலையும் பெற்றனர்.
|
Answer
|
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 - 1608 ஆம் ஆண்டு வங்காளத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் வணிக உரிமைகளைப் பெற்றனர். கூற்று 2 - வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு மனித உரிமை அளித்தவர் முகலாய அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநரும் ஆன ஷா சுஜா என்பவராவார். கூற்று 3 - 1685இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சுதனுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தா ஆயிற்று
|
Answer
|
பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கு மிகுந்த இடங்களில் தவறானது எது? I. புதுச்சேரி II. காரைக்கால் III. மாகி IV. மசூலிப்பட்டினம்
|
Answer
|
நார்வே எந்த ஆண்டு வரை டென்மார்க்குடன் இணைந்து இருந்தது?
|
Answer
|
வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்தின் போது அவருக்கு யாருடைய நட்பு கிடைத்தது?
|
Answer
|
டேனிய கிழக்கிந்திய கம்பெனி உருவான நாள் எது?
|
Answer
|
டேனியர்களின் வணிக இயக்குனரான ராபர்ட் கிராபி என்பவர் யாருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியையும் அதில் கோட்டைகட்டிக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்?
|
Answer
|
ஆங்கிலேயர்கள் கருப்பர் நகரம் என்று எதை அழைத்தனர்?
|
Answer
|
இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி எப்போது தொடங்கப்பட்டது?
|
Answer
|