பொருத்துக.
A. 1668ஆம் ஆண்டு | - | a. சென்னை மாகாணம் உருவாக்கம் | B. 1640ஆம் ஆண்டு | - | b. அவுரங்கசீப் கோல்கொண்டா மீது படையெடுப்பு | C. 1687ஆம் ஆண்டு | - | c. இரண்டாம் சார்லஸ் பம்பாய் தீவை பரிசாக பெறுதல் | D. 1684ஆம் ஆண்டு | - | d. புனித ஜார்ஜ் கோட்டை கட்டுதல் |
|
Answer
|
சென்னை நகராட்சி உருவான ஆண்டு எது?
|
Answer
|
இரண்டாம் கர்நாடக போருக்குப் பின்னர் புதுச்சேரி உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
|
Answer
|
ராபர்ட் கிளைவ் எவ்வாறு இறந்தார்?
|
Answer
|
புனித வில்லியம் கோட்டை எப்போது மாகாண தலைமையிடம் ஆயிற்று?
|
Answer
|
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 - முதல் கர்நாடகப் போரின் போது புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர் துய்ப்பிளே ஆவார். கூற்று 2 - முதல் கர்நாடகப் போரின் போது ஆங்கில கப்பல் படைக்கு தலைமை ஏற்றவர் பைடன் ஆவார். கூற்று 3 - முதல் கர்நாடகப் போர் 1746ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் நாள் நிகழ்ந்தது.
|
Answer
|
முதல் கர்நாடகப் போரில் வெற்றி பெற்ற பிரஞ்ச் கப்பற்படை சென்னையை எந்த ஆண்டு கைப்பற்றியது?
|
Answer
|
முதல் கர்நாடகப் போரின் போது நடந்தவற்றுள் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 - புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்பிளே, ஆற்காடு நவாபிடம் ஒரு வார காலத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் நவாபின் கொடியை பறக்க விட்ட பின்னர் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து விடுவதாக உறுதிமொழி அளித்தார். கூற்று 2 - பிரெஞ்சுக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கினார். கூற்று 3 - 1749ஆம் ஆண்டு ஐ லா சபேல் என்ற உடன்படிக்கை பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே கையெழுத்தானது.
|
Answer
|
டச்சுக்காரர்கள் 1641ஆம் ஆண்டு எந்த இடத்தை போர்த்துக்கீசியர்களிடமிருந்து கைப்பற்றினர்?
|
Answer
|
ஹைதராபாத் நிஜாம் ஆசப்ஜா மறைவுக்குப் பின்னர் கீழ்காணும் எந்த மூவர் இடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது? I. ஆற்காடு நவாப். II. கர்நாடக நவாப் III. ஹைதராபாத் நிஜாம் IV. பிரெஞ்சுக்காரர்
|
Answer
|