பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணர்த்தி, இறைத்தன்மை பெறுவதை இந்தியப்பண்பாடு வலியுறுத்துகிறது.
2.இந்தியாவின் அனைத்து சமயங்களும் தருமம், தருமநெறி, மறுபிறவி அவதாரக் கோட்பாடு போன்றவற்றைப் புறக்கணிக்காமல் போற்றுகின்றன.
3. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே “என்று தாயுமானவர் கூறுவது, பகுத்தறிவின் உயர்சிந்தனையாகும்.
இந்திய நாட்டிற்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கும் இன்றியமையாத பண்பாட்டுச் சிறப்புக்கூறுகளில் சேராதது எது? |
Answer |
கூற்று: பண்பாடு என்பது நெகிழ்வுத்தன்மை அற்றதாய் விளங்குகிறது. காரணம்: கால மாற்றத்திற்கு ஏற்பப் புதிதாக உருவாக்கிக் கொள்ளப்படும் வாழ்வியல் |
Answer |
இந்திய பண்பாட்டின் ஆணிவேராக விளங்குவது எது? |
Answer |
நாகரிகம் என்பது ? |
Answer |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க: |
Answer |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க: |
Answer |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க: |
Answer |
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது யாருடைய கூற்று? |
Answer |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க: |
Answer |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க: |
Answer |