ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எது அடிப்படை ஆகும்?
|
Answer
|
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வந்தன?
|
Answer
|
ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது?
|
Answer
|
பின்வரும் கூற்றுகளை ஆராய்க: 1. இந்தியா வடக்கு தெற்காக 2933 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டது. 2. இந்தியா கிழக்கு மேற்காக 3214 கிலோமீட்டர் அகலத்தைக் கொண்டது.
|
Answer
|
இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்" என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
|
Answer
|
இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
|
Answer
|
எண்ணற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது இந்தியா என்று கூறும் புகழ்மிக்க வரலாற்று அறிஞர் யார்?
|
Answer
|
எ.எல் பாஷம் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் அல்லது நூல் எது?
|
Answer
|
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை கோடிக்கு மேல் உள்ளது.
|
Answer
|
59. சிந்து நதி பாயும் பகுதி என்பதால், இந்தியத் துணைகண்டத்தை சிந்து என்று முதலில் அழைத்தவர்கள் யார்?
|
Answer
|