Easy Tutorial
For Competitive Exams

38. காஷ்மீர், பஞ்சாப் ,இராஜபுதனம் ஆகிய பகுதிகளில் இருந்த இந்திய இனம்?

திராவிடர்
ஆரியர்
இரானிய இனம்
மங்கோலிய இனம்
Additional Questions

Language is the vehicle of communication என்று கூறியவர் யார்?

Answer

39. அஸ்ஸாம் நேபாள எல்லையில் வாழும் இந்திய இனம் எது?

Answer

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தவறான இணை எது?

Answer

வட இந்திய மொழிகளின் தாயாக விளங்கிய மொழி எது?

Answer

பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. இந்தியா வடக்கு தெற்காக 2933 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டது.
2. இந்தியா கிழக்கு மேற்காக 3214 கிலோமீட்டர் அகலத்தைக் கொண்டது.

Answer

இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்" என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?

Answer

இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

Answer

எண்ணற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது இந்தியா என்று கூறும்
புகழ்மிக்க வரலாற்று அறிஞர் யார்?

Answer

எ.எல் பாஷம் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் அல்லது நூல் எது?

Answer

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை கோடிக்கு மேல் உள்ளது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us