Easy Tutorial
For Competitive Exams

வட இந்திய மொழிகளின் தாயாக விளங்கிய மொழி எது?

பிராகிருதம்
பாலி
சமஸ்கிருதம்
தமிழ்
Additional Questions

பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. இந்தியா வடக்கு தெற்காக 2933 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டது.
2. இந்தியா கிழக்கு மேற்காக 3214 கிலோமீட்டர் அகலத்தைக் கொண்டது.

Answer

இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்" என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?

Answer

இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

Answer

எண்ணற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது இந்தியா என்று கூறும்
புகழ்மிக்க வரலாற்று அறிஞர் யார்?

Answer

எ.எல் பாஷம் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் அல்லது நூல் எது?

Answer

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை கோடிக்கு மேல் உள்ளது.

Answer

59. சிந்து நதி பாயும் பகுதி என்பதால், இந்தியத் துணைகண்டத்தை சிந்து என்று
முதலில் அழைத்தவர்கள் யார்?

Answer

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எது அடிப்படை ஆகும்?

Answer

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வந்தன?

Answer

ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us