Easy Tutorial
For Competitive Exams

தோடர்கள், இருளர்கள், குறும்பர்கள் போன்ற பழங்குடியின மக்கள் காணப்படும் மாநிலம் எது?

கர்நாடகா
அஸ்ஸாம்
திரிபுரா
தமிழ்நாடு
Additional Questions

தவறான இணை எது?

Answer

இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?

Answer

பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. பீடபூமிகள் என்பவை மழை அதிகமாக இருக்கும் உயர் நிலங்களாகும்.
2. இப்பகுதியில், கனிம வளங்களும் சில வேளாண் பொருட்களும் விளைகின்றன.

Answer

இந்தியாவில், ஒரு குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பது?

Answer

உலகளவில் இந்தியா எத்தனையாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழைமையான நாடாகும்?

Answer

கூற்று: உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா சிறந்து விளங்குகிறது.
காரணம்: இந்திய மக்களிடம் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மனப்பான்மை காணப்படுகிறது.

Answer

இந்தியாவின் தெற்கே உள்ளது எது?

Answer

அரேபியர்களும், துருக்கியர்களும், மங்கோலியர்களும், முகலாயர்களும்
இந்தியாவிற்கு வந்து ஆட்சி செய்த வரலாற்றுக்காலம் என்ன?

Answer

வடகிழக்கு இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி எது?

Answer

தோடர்கள், இருளர்கள், குறும்பர்கள் போன்ற பழங்குடியின மக்கள் காணப்படும் மாநிலம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us