1829 ஆம் ஆண்டு சதி தடைச்சட்டத்தை கொண்டு வந்த ஆங்கிலேயே தலைமை ஆளுநர் |
லிட்ட ன் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கேசப் சந்திர சென்
கானிங் பிரபு
Additional Questions
ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது ? |
Answer |
இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் |
Answer |
சர் சையது அகமதுகான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம் |
Answer |
மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் |
Answer |
1867 ஆம் ஆண்டில் வள்ளலார் சத்திய தரும சாலையை நிறுவிய இடம் |
Answer |
இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நூற்றாண்டு |
Answer |
மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி என்று கூறியவர் |
Answer |
பிரம்ம ஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் அவர்களால் தொடங்கப்பட்ட செய்தித்தாள் |
Answer |
இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பெற்ற சமூக சமய சீர்திருத்தவாதி |
Answer |
1829 ஆம் ஆண்டு சதி தடைச்சட்டத்தை கொண்டு வந்த ஆங்கிலேயே தலைமை ஆளுநர் | |
Answer |