Easy Tutorial
For Competitive Exams

கடவுளைப் பற்றிய அறிவு என்று பொருள்படும் சொல்லானது

தியோசோபி
சோபாஸ்
போபாஸ்
தியோஸ்
Additional Questions

1864 ஆம் ஆண்டு சர் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம்

Answer

1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைமை இயக்குனர்

Answer

பிரார்த்தனா சமாஜத்தினை தோற்றுவித்தவர்

Answer

இராஜாராம் மோகன்ராய் ஆத்மீய சபாவினை தோற்றுவித்த ஆண்டு

Answer

நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டுமென சுவாமி விவேகானந்தர் கூறியவை

Answer

சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தினை இராமகிருஷ்ண இயக்கம் இந்தியாவின் எந்தப் பகுதியில் செயல்படுத்தியது?

Answer

கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்தவாதி

Answer

பிரம்ம ஞான சபையின் தலைவராக அன்னிபெசன்ட் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டு

Answer

பொருத்துக.

a.பிரம்ம ஞான சபை-1.1867
b.பிரார்த்தனா சமாஜம்-2.1873
c.பிரம்ம சமாஜம்-3.1875
d.சத்திய ஜோதக் சமாஜ்-4.1828

Options: a b c d

Answer

கடவுளைப் பற்றிய அறிவு என்று பொருள்படும் சொல்லானது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us