Easy Tutorial
For Competitive Exams

சைத்தனியரை கௌரவிக்கும் வகையில் பிரேம மந்திர் என்னும் கோயிலைக் கட்டியவர்

தந்தை பெரியார்
இராமலிங்க அடிகளார்
சாது மகாராஜா
ஸ்ரீ நாராயண குரு
Additional Questions

பொருத்துக.

a. உண்மை தேடுவோர் சங்கம்-1.1873
b.ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி-2.1875
c.பகிஷ் கிருத்திகாராணி சபா-3.1897
d.இராம கிருஷ்ண இயக்கம்-4.1924

Options : a b c d

Answer

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தினை முதன் முதலாக நிறுவியவர்

Answer

1875 ஆம் ஆண்டு பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்

Answer

கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்தவாதி

Answer

பிரம்ம ஞான சபையின் தலைவராக அன்னிபெசன்ட் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டு

Answer

பொருத்துக.

a.பிரம்ம ஞான சபை-1.1867
b.பிரார்த்தனா சமாஜம்-2.1873
c.பிரம்ம சமாஜம்-3.1875
d.சத்திய ஜோதக் சமாஜ்-4.1828

Options: a b c d

Answer

கடவுளைப் பற்றிய அறிவு என்று பொருள்படும் சொல்லானது

Answer

1864 ஆம் ஆண்டு சர் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம்

Answer

1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைமை இயக்குனர்

Answer

பிரார்த்தனா சமாஜத்தினை தோற்றுவித்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us