கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆங்கில ஏகாப்தியம் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததின் மூலம் ஒற்றுமையை நாட்டினர்
இந்தியா ஒரே நாடு என்றஎண்ணத்தை மக்களிடையே உருவாக்கியது
இது தேசிய இயக்கம் மலர வழி செய்தது
இந்தியா மேலை நாடுகளுடன் தொடர்பு கொண்டது
மிதவாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்று சேர்ந்த மாநாடு |
Answer |
லக்னோ ஒப்பந்தம் யாருக்க இடையே கையெழுத்திடப்பட்டது |
Answer |
கிலாபத் இயக்கத்தைத் தொடங்கியவர்கள் யார்? |
Answer |
டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு ஆகியோர் கைது செய்யப்பட்ட நாள் |
Answer |
“இச்சட்டத்தை வெளியிட்டது ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுக் கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது” என மாண்டேகு- செம்ஸ்போர்டு சட்டத்தை விவரித்தவர் யார்? |
Answer |
தன்னாட்சி இயக்கம் படிப்படியாக முடிவுக்கு வர காரணமாக அமைந்தது எது? |
Answer |
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை பெருமைப்படுத்த தர்பார் நடத்தியவர் யார்? |
Answer |
கீழ்க்காணும நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும் |
Answer |
இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் எல்லைக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆங்கில ஏகாப்தியம் தொடர்பானவற்றில் எவை சரியானவை ? |
Answer |