கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி முழுமையாக ஒடுக்கப்படாத மாபெரும் 1857 கலகம் தேசியவாதம் மலர்வதற்குக் காரணமாக அமைந்து முடிவில் இந்தியா விடுதலைக்கு வழி வகுத்தது இந்தியா விடுதலை இயக்கத்தின் முதல் நிலை கி.பி. 1885 - கி.பி. 1919 என்று அழைக்கப்படுகிறது
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றினர் ஆங்கிலேயர்கள் தங்களை உயர்வாகவும் , இந்திய மக்களை தாழ்வாகவும் ,இழிவாகவும் கருதினர்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை ? கர்சன் பூசா என்னுமிடத்தில் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை தொடங்கினர் வங்கப் பிரிவினைக்கு பிறகு பொருளாதார புறக்கணிப்பு எனும் சுதேசி இயக்கம் தோன்றியது கர்சன் ராணுவ சீர்திருத்தங்கள் செய்து இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க பேரரசு இளைநர் படை ஒன்றை அமைத்தார் காமன்வீல் ,நியூ இந்தியா என்ற பத்திரிகைகளை அன்னிபெசன்ட் தொடங்கினர்
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார் ஆங்கில அரசு 1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பானவற்றில் எவை தவறானவை ? படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரவீந்திரநாத் தாகூர் கெய்சர்-இ-ஹிந்த் படத்தை துறந்தார் காந்தி தனது நைட்வுட் பதக்கத்தை திரும்பி அளித்தார் ராணுவ தளபதியான ஜெனரல் டயர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார் லக்னோவில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்பது ஒரு பூங்கா இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ரௌலட் சட்டம் தொடர்பானவற்றில் எவை சரியானவை ? உத்தரவின்றி எவரையும் கைது செய்ய என்கிற அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது விசாரணையின்றி எவரையும் 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது இந்திய மக்கள் ரௌலட் சட்டத்தை கடுமையாக எதிர்த்தனர் 1919 ஏப்ரல் 6 ஆம் நாள் நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி சுதேசி என்பதன் பொருள் சொந்த நாடு என்பதாகும் சுதேசி இயக்கத்தின்படி நாட்டின் தொழில்கள் மேம்பாடு அடைவதை ஊக்குவித்து, அயல்நாட்டுப் பொருள்கள் பயன்பாடை புறக்கணிப்பதாகும்
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி இங்கிலாந்தை சேர்த்த அன்னிபெசன்ட் அம்மையார் சென்னையில் தன்னாட்சி கழகத்தின் கிளையினை தொடங்கினர் அன்னிபெசன்ட் நியூ இந்தியா பத்திரிகையை நடத்தினர்
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி இந்திய சுதந்திரத்திற்காக தீவிரவாதிகள் தீவிர போக்கை கடை பிடித்தனர் சுதந்திரம் பெறுவது தங்கள் உரிமை என்று நம்பினார் 1878 - ல் கொண்டுவரப்பட்ட ஆயுதச் சட்டமும் மற்றும் பிராந்திய மொழிச் சட்டங்களும் இந்தியர்களின் தேசிய உணர்வுகளை மேலும் அதிகப்படுத்தின
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி 1916 ஆம் ஆண்டு ஏப்ரல்லில் அடையாறில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது மோதிலால் நேரு மற்றும் சி.ர்.தாஸ் தன்னாட்சி இயக்கத்தின் தங்கள் முழு ஆதரவை தந்தனர்
|
Answer
|