உடையார் வம்சத்தினரின் தலைநகரம் மைசூரிலிருந்து எங்கு மாற்றப்பட்டது?
|
Answer
|
கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தவர்?
|
Answer
|
ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றவர்?
|
Answer
|
கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் யாருடைய காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார்?
|
Answer
|
ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக யாருடன் கூட்டு சேர்ந்தார்?
|
Answer
|
எந்த ஊர் திரும்பத் தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்?
|
Answer
|
நீல் சிலை இந்தியாவில் எங்கு வைக்கப்பட்டிருந்தது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது. ii. அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்று பின்னர் தெரிய வந்தது
|
Answer
|
நாடுகளை சுற்றுவேலிக் கொள்கை மூலம் அனுமதித்தவர்?
|
Answer
|
எந்த ஆண்டு அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என விக்டோரியா பிரகடனம் கூறியது?
|
Answer
|