கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. இந்தியாவில் பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. ii. ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.
|
Answer
|
ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டியவராக இருந்தவர் யார்?
|
Answer
|
சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்றவர் யார்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. கர்னல் பெய்லி பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார். ii. ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பினார்.
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது. ii. 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.
|
Answer
|
ஹைதரின் மகன் திப்பு சுல்தானால் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட ஆங்கில படைத்தளபதி?
|
Answer
|
அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கை எது?
|
Answer
|
கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றிய ஆங்கிலப்படைத்தளபதி?
|
Answer
|
மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றபோது கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவர்?
|
Answer
|
முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் மராத்தியர் ஆங்கிலேயருடன் செய்துகொண்ட உடன்படிக்கை எது?
|
Answer
|